தொடக்கத்திற்கு..
புத்தாண்டு என்பது வெறும்
புரட்டப்படும் நாட்காட்டியே...
புத்தாண்டு என்பது வெறும்
பூமியின் வயதுதான்...
புத்தாண்டு என்பது வெறும்
புதிதாய் தொடங்கும் நாள்தான்....
நீ புதிதாய் தொடங்க புது
வருடம் தேவை இல்லை உன்
முயற்சி இருந்தால் போதும்
முப்பொழுதும் உனக்கு வெற்றியே...