2018

கடைசி நேர

ரகசியங்களை

வெளிப்படுத்தியபடி

நிரந்தர ஓய்வை

நோக்கி நகர

நிகழ்வுகள்

இறந்தகாலமாக

மீண்டும் அதே

நொடிகள்,

நிமிடங்கள்,

மணித்துளிகள்,

நாட்கள்

வாரங்கள்,

மாதங்கள்

தயாராய்
காத்திருக்க

இனி வராத
வருடத்தை

வழியனுப்பி

தான் மட்டும்
புதிதாய்

பல ரகசியங்களை

ஒவ்வொன்றாய்

வெளிப்படுத்த

தயாராய்!
நா.சே..,
(ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள்)

எழுதியவர் : Sekar N (31-Dec-17, 8:12 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 155

மேலே