சுயம்

நீச்சலைப் பற்றி
கரையிலிருப்போரிடம்
கலந்தாலோசித்தால்
கணுக்கால் நீரும்
கழுத்தளவுபோல்தான்
தெரியும் !
25 April 2017 at 21:46

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 12:33 am)
பார்வை : 66

மேலே