மின்னல்

கண்களை பறித்து செல்லும்

மின்னலை போல....

என் மனதை பறித்து சென்றவள்

நீ

# கிருபா

எழுதியவர் : கிருபாகரன் (6-Jan-18, 5:56 pm)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
Tanglish : minnal
பார்வை : 95

மேலே