நிஜமாகுமோ என் காதல் காவியம்

அவள் என்னருகில்
அவளது வெட்கம் என் விழியில்
கைகோர்க்க கண்பார்க்க அதை
கண்மூடி நிலா ரசிக்க
நிஜமாகுமோ என் காதல் காவியம்
ஓர் நாள் ...............
- சஜூ
அவள் என்னருகில்
அவளது வெட்கம் என் விழியில்
கைகோர்க்க கண்பார்க்க அதை
கண்மூடி நிலா ரசிக்க
நிஜமாகுமோ என் காதல் காவியம்
ஓர் நாள் ...............
- சஜூ