விழிப்பு.

உடல் வெட்கத்தில் சிலிர்த்தது
காம விழிப்பின் மௌனம்
தலைநிறைய மல்லிப்பூச்சரம்.

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன். (7-Jan-18, 9:26 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : vilippu
பார்வை : 58

மேலே