சிக்காத சுதந்திர ஆடை

இருட்டில் இருந்த
இரண்டு பேர்
பேசிக்கொண்டார்கள்
"நீ எப்படிஇருக்கற?
ஆடை அழுக்காயிடுமுனு
கையில புடுச்சி
கட்டிக்காம இருக்கேன்

நீ எப்படி இருக்கிற?
எனக்கு ஆடையே இல்ல

ஒருவனுக்கு
ஆடை அறைக்குள்வரவே இல்லை
மற்றவனுக்கு
ஆடைதரவே இல்லை

இருட்டு விலங்கு
இன்னும் விலகவே இல்லை
மானம்வந்து மறைக்கவே இ ல்லை

எழுதியவர் : பபூதா (7-Jan-18, 8:47 am)
பார்வை : 189

மேலே