காதல் வலி

பழுத்துத் தொங்கும்
பழா முத்திவிழுவதாய்......
பால் சுரக்கப்பசு
கன்றை தேடுவதாய்.....
ஒளியேறிய மெழுகு
உருகி ஒழுகுவதாய்.....
நிறைமாத கற்ப்பிணியின்
கருவறை வலியாய்......
உன் நினைவுகளால்
என்னிதயம் கணக்குதடா....
காதல் இரனமாய்.......

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (7-Jan-18, 7:57 am)
பார்வை : 60

மேலே