ரம்யா கார்த்திகேயன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரம்யா கார்த்திகேயன்
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Jan-2018
பார்த்தவர்கள்:  266
புள்ளி:  55

என்னைப் பற்றி...

ஆயிரம் மேடைகளின் அரங்கேற்றம் என்னுள்ளே நான் மட்டும்.சாதிக்க துடிக்கும் இதயம் .....சிந்தனை கசியலாய் என் கவிதைகள்.......என் மகனின் தாயாயும் என் இன்னொரு சேயாயும் என் தமிழே........முற்றுமறிந்த ஞானியில்லை முளைத்திட்ட சிறுவிதையே...எண்ணத்தில் தாக்கமுண்டு அதை உய்விக்க ஏக்கமுண்டு முலைத்திடுவேன் பின்னொரு நாள் .
முயன்றிருப்பேன் அதுவரையில்.........பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் காத்திடுவேன்பெண்ணுரிமை...

என் படைப்புகள்
ரம்யா கார்த்திகேயன் செய்திகள்
ரம்யா கார்த்திகேயன் - ரம்யா கார்த்திகேயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2018 12:36 am

என் அன்னையின்
கருவறை கதகதப்பை
அவன் மூச்சுக்காற்றில்
உணர்கிறேன்.....

மேலும்

இது போன்ற காதல்கள் கதைகள் பல கடைசியில் சேராமல் தான் பாதை மாறிப்போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 1:42 pm
ரம்யா கார்த்திகேயன் - ரம்யா கார்த்திகேயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2018 4:38 pm

நான்கு கண்களின்
ஒரே தவிப்பு!!!!!

இரண்டு உள்ளங்களின்
ஒரே பரிமாற்றம்!!!

இரண்டு உடல்களின்
ஒரே உயிர்!!!!

இடைவேளியில்லா இதயங்களின்
துடிப்பு இசைத்திடும்
ஒரே ராகம் ____ காதல்!!!!!

மேலும்

நன்றி 29-Jan-2018 12:48 am
மரணம் வரை தெவிட்டாத நெஞ்சின் பாடல் காதல் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jan-2018 8:12 pm
ரம்யா கார்த்திகேயன் - ரம்யா கார்த்திகேயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2018 12:10 am

##சிறகு##
சிறைப்பட்ட சிறகுகளை
சுதந்திரச் சாவியிட்டு:
அவமானக் கூண்டிலிருந்து
அப்புறப்படுத்து!!!!!
முயற்சி சிறகடிக்க
பயிற்சிப் போதும்::
அந்த வானையும்
அளந்து விடலாம்!!!!!!
சிந்தனை சிறகடிக்க
சீற்றமாய் ஏற்றம் கொள்
தவறுகளைத் தட்டிக்கேள்:
தன்னம்பிக்கை கையோங்க
திமிராய் கர்ஜனை செய்
அநியாயம் அதிர்ந்தோடட்டும்!!!!
வெற்றிச் சிறகடித்து
உன் வீரச்சங்கை
முழங்கு ______எட்டுத்திக்கும்
ஒலிக்கட்டும்;
சுதந்திரச்சிறகுகளின்
சாதனை சரிதம்!!!!!!!

மேலும்

நன்றி அன்பரே 29-Jan-2018 12:48 am
அருமை நட்பே........ உங்கள் இலக்கிய பயணம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.. 26-Jan-2018 6:23 pm
ரம்யா கார்த்திகேயன் - ரம்யா கார்த்திகேயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2018 5:15 pm

எத்தனை முறை ஏமாந்தாலும்;
ஏமாறுவதும் சுகமென
சொக்கி நிற்பேன்
என் பிள்ளையிடமே!!!
நிலாவினையும் நட்சத்திரங்களையும்
உன் பிஞ்சுக்கைகளுக்கு
விளையாட தருவேன்
என ஏமாற்றுவதும்!!!!
தூங்கிட்டாயா??? என் கேட்க
தூங்கிவிட்டேன் என
தூங்குவதாய் ஏமாற்றும்
மழலையிடம் ஏமாறுவது
சுகம் சொர்க்கம்!!!!

மேலும்

நன்றிகள்!!!! 29-Jan-2018 12:47 am
சின்னச் சின்ன அன்பில் உள்ளம் மழலை போல் துடிக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jan-2018 6:20 pm
ஆஹா...... அருமை நட்பே.... 28-Jan-2018 5:54 pm
Azhagu emaatrangal ... 28-Jan-2018 5:17 pm
ரம்யா கார்த்திகேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2018 12:37 am

###கம்பன் ஏமாந்தான்###
கம்பனிவன் ஏமாந்தேன்
கவன்கன்னியிவள் அம்பெய்த;
அடைப்பட்ட அணைத்திறக்க
அளபெடுப்பாய் அறநெறியே:

கம்பனென் கட்டுத்தறியும்
கவிபாட -நீயேயென்
கவியானாய் ..........

என் துஞ்சலெல்லாம்
கெஞ்சட்டும் நீ
கொஞ்சிப்பேசத் தஞ்ட்டும்:

காவியம் பலப்படைத்தேன்
இவள் படைப்பே
காவியமாய் தீட்டிய
ஓவியமாய்...........

இந்த ஓவியத்தின்
வண்ணமாய் வாரிரைத்து
வடிந்தொழுக வாடியபயிரின்
மாமாரி நீமட்டும்
பூமாரி!!!!!!!

ஆயிரம் ஏட்டெழுதியேந்திய
கரங்களிது- மீட்டவே
துடிக்கிறதே யாழிவள்
பூங்குழலை.........

புலனின்பம் போதுமா?
புனளிவளுள் பிணைந்திடவே
கனல்கக்கும் கன்னிவான்
கறைபடியா கண்ணி

மேலும்

பாவையின் கண்கள் பேசும் வார்த்தைகளை உள்ளங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. காதல் என்ற பொய்கையில் பூத்த தாமரை பூக்கள் போல அவள் நினைவுகள் இனிக்கின்றது ஆனாலும் அதற்குள் ஒளிந்து வாழும் முதலை போல் கனவுகள் போல் வாழ்க்கை இல்லாததால் கண்ணீர் அவளுக்காய் காவியம் எழுதுகின்றது. அவள் புன்னகை ஒன்றே போதும் தூரத்தில் நான் வாழ்ந்தாலும் வெறுமையான என் வாழ்க்கை அவள் இன்பத்தை தான் இறைவனிடம் கையேந்தி யாசகம் கேட்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2018 7:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (4)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே