காதல்

நான்கு கண்களின்
ஒரே தவிப்பு!!!!!

இரண்டு உள்ளங்களின்
ஒரே பரிமாற்றம்!!!

இரண்டு உடல்களின்
ஒரே உயிர்!!!!

இடைவேளியில்லா இதயங்களின்
துடிப்பு இசைத்திடும்
ஒரே ராகம் ____ காதல்!!!!!

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (22-Jan-18, 4:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 88

மேலே