நன்றியாய்

பழத்தைத் தின்று
பறவை காட்டிய நன்றி-
மரம் வளர்த்தல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jan-18, 7:33 pm)
பார்வை : 70

மேலே