காதலன் மூச்சு!!

என் அன்னையின்
கருவறை கதகதப்பை
அவன் மூச்சுக்காற்றில்
உணர்கிறேன்.....

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (21-Jan-18, 12:36 am)
பார்வை : 588

மேலே