எதிர்கால காதலிக்காக

கவலைகள் மறந்து
உன்னை நேசிக்கும்
உன் உயிரானவன்
நெஞ்சின் மீது சாய்ந்து
உன் விழிகளை
மூடிக் கொள் பெண்னே..
என் நெஞ்சத்தை மஞ்சமாக்கி
உந்தன் வருகைக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்..!

எழுதியவர் : சேக் உதுமான் (11-Jan-18, 1:26 pm)
பார்வை : 219

மேலே