கண்ணான கண்ணே கலங்குதடி இதயம்
சிந்தனைக் கொண்டேன் உன்னை
சிதைந்து கிடக்கிறேனடி கண்ணே
காதலித்தேடி உன்னை கடற்கரை மணலில் உருளுகிறேனே பெண்ணே
கண்ணாடி வளையல் வங்கினே உனக்கு
அதிலேயே கிழிக்கிறே என்னை
மருதானி வச்சி விட்ட கையடி அன்பே
இப்ப உன்னால உறக்கமில்லாம மது பாட்டில் கையில பிடிக்க வச்சிட்டியே
பட்டு ரோஜா உன்ன நினைச்சதால
என்னையும் இதயத்தையும் இப்படி பாடைல ஏத்திட்டியே அன்பே .
படைப்பு
எழுத்து ரவி.சு