தானம்

வாழையடி வாழையாய்
உடல் தானம் செய்கிறது
வாழை மரங்கள்.

எழுதியவர் : நிகி (13-Jan-18, 11:32 am)
சேர்த்தது : niki
Tanglish : thaanam
பார்வை : 138

மேலே