என் கவிதை

வெள்ளை தாள்

வீணாய் போகிறது..

பேனா மையும்

தீர்ந்து போகிறது..

நேரமும்

என்னை மறந்து போகிறது..

மனம் மட்டும்

உன்னில் மையம் கொண்டது..

என் எழுத்தே

என் கவிதையே..

சஜா வவுனியா
0094783998525

எழுதியவர் : கவிப் புயல் சஜா (13-Jan-18, 10:33 pm)
சேர்த்தது : சஜா
Tanglish : en kavithai
பார்வை : 159

மேலே