விவசாயி

வளம் கொண்ட மண்ணில்
இரு கரம் கொண்டு நாற்றினை நட்டு
களை கொண்ட இடத்தை
கண்ணெதிர்ன்று அகற்றி விட்டு
தான் கொண்ட உழைப்பிற்கு பலனாய்
இனிமையாய் அறுவடைத்து
இன்சுவையான நம் பசிபோக்கிய மகிழ்ச்சியில்
அகசுவை கொள்ளும் உள்ளம் - விவசாயி
- சஜூ