என் அம்மு

என் அம்முகுட்டியே!
உன்னை நான் நேசித்தேன் உயிராக,
உலகையே வெல்வேன் உனக்காக,
உறக்கத்தில் கூட இருப்பேன் நேர்மையாக,
என்னிதய வானில் என்றும் இருப்பாய் நீ முழுமையாக,
நம்காதல் சொல்லவா
உன்காதில் மெதுவாக,
ஒர்காதல் கோட்டை
கட்டவா நமக்காக ,
அடியே! என்றும்
என் அன்பின் ஆழம்யறிய முயலாதே,
உன் நிழலையும் சுமப்பேன்
மறவாதே,
என்வாசல் வழியே வலதுகால் வைத்து வருவாயா,
என் இதயத்தில் ஏற்றிய தீபத்தை அங்கே ஒளிர செய்வாயா........