ஏக்கம்

தாங்கு தாங்கென்று
தினம் தாங்குவேன் உன்னை!
ஏங்கு ஏங்கென்று
தினம் ஏங்க வைக்காதே என்னை!

எழுதியவர் : கிச்சாபாரதி (21-Jan-18, 10:09 pm)
பார்வை : 201

மேலே