குடியரசு
![](https://eluthu.com/images/loading.gif)
இன்று தேசத்தின் பிறந்தநாள் . யாருடைய பசியையோ தின்று கொழுத்திருக்கிறது இந்த ஊழல் தேசம்....! அறத்தின் வாசலில் நின்றுகொண்டு நீதியின் கதவை தட்டும் மனசாட்சி. நாம் புதிய தலைமுறைகள் குற்றங்களை பெருமூச்சுவிட்டபடி கடக்கப்படுகிறது வாழ்வு....! வழக்கம்போல் இன்றும் உறுதிமொழி நாம் இந்தியர்கள் முதலில் மனிதர்கள்....!