இரவின் மூச்சு

சலனமற்ற ரீங்காரம் உனது சிரிப்பு...! குளிரை. திரும்பி பார்க்காமல். கிசுகிசுத்தபடி நடக்கிறது. நமது அன்பு வானம். நான் இரவை விரும்புகிறவன். நீ நினைவுகளாக இருப்பதால்.

எழுதியவர் : கோபிரியன் (26-Jan-18, 3:39 am)
Tanglish : iravin moochu
பார்வை : 162

மேலே