பெண் சிசுக் கொலைகள்

பெண் சிசுக்களை கருவுற்றபோதும்
அழிக்கிறார்! அவை உருப் பெற்றபோதும் அழிக்கிறார்!
சுமந்த பாவைக்கு பாவம் செய்கிறார்! கருவேற்றும்போது
சுகப்பட்டவர், இவன் உருவேற்றது
பெண் சிசு என்றதும் அழிக்கத் துணிவது ஏனோ? இவன் ஜனித்ததும் பெண்ணில்தானே?இத் தரணியில்
தன்னால் இல்லையே? நம் நாட்டில்
பெண்களை தெய்வகுலமாக்கி வழிபடுவதால் மனித குலமாக்க மனமில்லையோ? தெய்வமே மாதொருபாகன் ஆகும்போது நம்மில் மாதொரு உயிராகவாவது
வாழவிடுங்கள்" பெண்கள் நம் வீட்டு மஹாலட்சுமிகள்!

எழுதியவர் : Bala babu (28-Jan-18, 11:18 pm)
பார்வை : 126

மேலே