தாய்மை

பிஞ்சுகள் மழையில்,
நனைக்கும் மழையிலல்ல-
நினைக்கும் பாசமழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jan-18, 7:27 am)
Tanglish : thaimai
பார்வை : 111

மேலே