பணமும்- பிணமும்

பணத்தால் உடைந்த பாசம்

பணத்தால் முறிந்த உறவு

இதற்கிடையில்

பிணமாய் நாம் எதற்கு??????

எழுதியவர் : ஆரல்மகேஷ் (28-Jan-18, 11:11 pm)
பார்வை : 92

மேலே