ஆரல்மகேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆரல்மகேஷ்
இடம்:  ஆரல்வாய்மொழி
பிறந்த தேதி :  11-Jun-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Aug-2016
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  8

என் படைப்புகள்
ஆரல்மகேஷ் செய்திகள்
ஆரல்மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2022 9:21 pm

முடிவை தேடி ஓடும் நதி கூட... கடலைசென்றும்
முடிவு எது என்பது தெரியாமல் அலை(யும்)

மேலும்

ஆரல்மகேஷ் - ஆரல்மகேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2018 11:11 pm

பணத்தால் உடைந்த பாசம்

பணத்தால் முறிந்த உறவு

இதற்கிடையில்

பிணமாய் நாம் எதற்கு??????

மேலும்

பெறுமதிகள் குறிக்கப்பட்ட காகிதங்கள் தான் அன்பையும் தீர்மானிக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 7:23 pm
ஆரல்மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2018 11:11 pm

பணத்தால் உடைந்த பாசம்

பணத்தால் முறிந்த உறவு

இதற்கிடையில்

பிணமாய் நாம் எதற்கு??????

மேலும்

பெறுமதிகள் குறிக்கப்பட்ட காகிதங்கள் தான் அன்பையும் தீர்மானிக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 7:23 pm
ஆரல்மகேஷ் - ஆரல்மகேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2016 3:14 am

காவிரிதாயே ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை..........

தாம் இருவரும் ஒரு தாய் பிள்ளைகள்
என்பதை மறந்து
நடுரோட்டில் சண்டையிட்டு கொள்கிறார்களே !!!!
ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை..........

அவர்கள் போடும் சண்டையை
அண்டைய நாட்டினரும் கைதட்டி
சிரிக்கும் அளவிற்கு ஒருவரை ஒருவர்
சிதைத்து கொள்கிறார்களே !!!!
ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை..........

நாம் இந்தியன் என்பதை மறந்து
நாம் இருவேறு இனத்தவன் என்று
மானம் இல்லாமல் ஒருவரை ஒருவர்
மானபங்க படுத்தி கொள்கிறார்களே !!!!
ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை....

மேலும்

ஆரல்மகேஷ் - சாஜிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2017 11:54 pm

நலமா நீ....யாரிடம் கேட்பேன்
உன் மீதான என் உணர்வுக்கு என்னவென்று பெயர் வைப்பேன்
என் தேடலின் பொருளாய் நீ
என் விரல்களின் கவிதை நீ
என் எண்ணமும் எழுத்தும் நீ
என் ஏக்கம் நீ
என் தவிப்பும் நீ
என்னுள் எல்லாமுமாய் நீ
என் விழி அறியா ஓவியமாய் நீ
என்று காண்பேன் உன்னை..
என் எண்ணங்களை மட்டுமே தூது அனுப்பி உள்ளேன்...
அதன் வலுகொண்டு உன்னை சேர்வேனா????

மேலும்

காதலுக்கு கண்ணீரால் தொண்டு செய்யுங்கள் பின் உள்ளங்கள் இளகி விடும் 01-Jul-2017 9:34 am
உணர்வுகளின் வெளிப்பாடு ... இன்னும் பக்குவப்படுத்தி எழுதுங்கள் கவி மிளிரட்டும் . 17-Jun-2017 1:53 pm
"என் எண்ணங்களை மட்டுமே தூது அனுப்பி உள்ளேன்... அதன் வலுகொண்டு உன்னை சேர்வேனா????" . . அருமை தோழி 17-Jun-2017 1:01 pm
பிரிவும் வலி தரும் .....சொல்லப்படாத காதல் கொன்று புதைக்கும் 08-Jun-2017 3:03 pm
ஆரல்மகேஷ் - ஆரல்மகேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2016 3:44 pm

எனக்குள் இருக்கும் திறமையை
உனக்குள் இருக்கும் காதலால் மட்டுமே
வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை. ..........

அந்த நம்பிக்கையை வென்றேடுத்தது தான்
எனக்குள் இருந்து வெளிவரும்
இந்த கவிதையும் கூட. ......

மேலும்

கவி அருமை 24-Aug-2016 2:26 pm
அழகு....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்...... 21-Aug-2016 4:40 pm
ஆரல்மகேஷ் - வான்மதி கோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2017 11:03 pm

உன் பிரிவில் எனக்கு ஏது மகிழ்வு ........

உதிர்ந்த வார்த்தைகள் இனமும் ஒட்டி தான் கிடக்குது
தேடி தேடி திரிகிறேன் தவறென ஏதேனும் பதிய விட்டேனா என்று

இனமும் தென்படவில்லை எது தவறு என்று எனக்கு ....

மறுபடி மறுபடி என்று ஆரம்பிக்க நினைக்கிறன் பேசிக்கொள்ள
வார்த்தைகள் மட்டும் போகுது பார்த்தும் பதில் இல்லை இதுவரை

தேடி தேடி வருகிறேன் திட்டியாவது தீர்த்துக்கொள் சண்டையை

காத்திருக்க வைக்காதே இன்னமும் கண்ணீர் துளியும் வறண்டு விட்டது

மேலும்

சிறிதாய் சண்டை போட்டதும் நல்லதுதான் அப்டினு யோசிக்க வைக்குது இந்த கவிதை ............ நன்றி 03-Jun-2017 8:40 am
அருமையான வரிகள்...... 02-Jun-2017 11:26 pm
ஆரல்மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2017 11:06 pm

தாய்க்கு நிகரான உறவுகளும் இல்லை .....

தாய்மொழிக்கு நிகரான உணர்வுகளும் இல்லை ........

இந்த இரண்டும் இல்லையேல்

நீ இருந்தும் பயனில்லை ........

மேலும்

ஆரல்மகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2016 3:14 am

காவிரிதாயே ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை..........

தாம் இருவரும் ஒரு தாய் பிள்ளைகள்
என்பதை மறந்து
நடுரோட்டில் சண்டையிட்டு கொள்கிறார்களே !!!!
ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை..........

அவர்கள் போடும் சண்டையை
அண்டைய நாட்டினரும் கைதட்டி
சிரிக்கும் அளவிற்கு ஒருவரை ஒருவர்
சிதைத்து கொள்கிறார்களே !!!!
ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை..........

நாம் இந்தியன் என்பதை மறந்து
நாம் இருவேறு இனத்தவன் என்று
மானம் இல்லாமல் ஒருவரை ஒருவர்
மானபங்க படுத்தி கொள்கிறார்களே !!!!
ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை....

மேலும்

ஆரல்மகேஷ் - ஆரல்மகேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2016 9:45 am

பணமழையில் உன்னை நனைக்க முடியாவிட்டாலும்
பாச மழையில் நனைக்க முடியும் என்ற நம்பிக்கை..........

அருகில் இருந்தால் நிஜத்திலும், இல்லாவிடில்
கனவிலும் நூறு முத்தம்.....................

மேலும்

செலவில்லாத காதல் 03-Sep-2016 9:55 am
ஆரல்மகேஷ் - ப சண்முகவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2016 11:45 pm

மடியில்மரணம்:
மரண மடியில் இருந்த என்னை
மார்போடு அனைத்து
தன் உடல் வழி சிந்திய இரத்தத்தை கூட பாராமல்
முத்தென அள்ளி எடுத்தால் என் கண்ணீர் துளிகளை
கைகோர்த்து
முகத்தோடு முகம் பார்த்து கண் சிமிட்டி சிரிக்க வைத்தால்
என் அழுகையையும் ஆனந்தமாக்க
நான் சிரிக்க பைத்தியம் போலவும் பாவனைகள் செய்வாள்
என்னுடைய அன்னை அவள்
எனக்கு இவ்வளவும் செய்த அன்னைக்கு
எதுவும்செய்ய இயலா பிள்ளையாக
இன்றளவும் துடிக்கின்றேன் எதாச்சும் செய்ய மாட்டேனயென
நான் இறைவனிடம் யாசிக்கின்றேன்
அன்னையின் மடியில் மரணம்
அளிப்பாய் இறைவா….

மேலும்

நன்றி தோழ 20-Aug-2016 10:53 pm
அருமையான வரிகள்......... 20-Aug-2016 2:06 am
உங்கள் வரவால் மனம் மகிழ்ந்தேன் 15-Aug-2016 9:12 am
மனதை உருக்கும் வரிகள்......அருமை.... 15-Aug-2016 8:19 am
மேலும்...
கருத்துகள்

மேலே