குயிலி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  குயிலி
இடம்:  Tamilnadu
பிறந்த தேதி :  06-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Jun-2017
பார்த்தவர்கள்:  171
புள்ளி:  42

என்னைப் பற்றி...

மனிதர்களைத் தேடி....!

என் படைப்புகள்
குயிலி செய்திகள்
குயிலி - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2017 12:44 pm

நகங்களை கடித்து கீழே துப்பாதே !
என்னிடம் கொடு !
மொத்தமாய் சேர்த்து வைத்து !
வானில் சென்று ஒட்டி வைத்து விட்டு
வருகிறேன் !

நட்சத்திரமின்றி பிறைகள்
நிரம்பிய வானமாய் தெரியட்டும் !

மேலும்

வாவ் simply superb 07-Jul-2017 3:01 pm
ரசித்து அழகிய கருத்தில் மகிழ்கிறேன் ...யாழினி . தமிழ் அன்னையின் ஆசியும் ..தமிழ் மீது கொண்ட நேசமும் ..தங்களை போன்றோரின் ஊக்கமும் .. கண்ணில் தென்படும் உயிரற்ற ,உயிர் கொண்ட எதையும் ,அழகாய் ரசித்து பார்க்கும் மனக்கண்ணும் இருப்பதால் என்னவோ இப்படி தோன்றுகிறது எனலாம் .. ஆயினும் கருத்து நல்கியமைக்கு நன்றி ..அன்புடன் முபா 07-Jul-2017 9:22 am
நகங்களை நிலவாக்கிய கற்பனை அழகு ... கூடவே எப்படியெல்லாம் உங்கள் கற்பனை செல்கிறது என ஆச்சரியப்பட வைக்கிறது 07-Jul-2017 5:24 am
அழகு கருத்தில் மகிழ்கிறேன் ...நன்றியும் மகிழ்வும் ..அன்புடன் .முபா 06-Jul-2017 5:59 pm
வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) yazhinisdv மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jul-2017 1:21 pm

உன் சேலை தலைப்பு சரிகையில்
எதேச்சையாய் பார்த்து விட்டேன் !
உன்னை !

என்னை செய்வது ?

மலைப்பிரதேசங்களில்
மண்சரிவதைப்போல
மொத்தமாய் சரிந்து விட்டேன்
நான் !

மேலும்

கவிதை ரசித்து ..அழகிய கருத்து நல்கியமைக்கு ..நன்றிகள் பல கூறிக்கொள்வதில் மகிழ்வு ...யாழினி ..அன்புடன் முபா 07-Jul-2017 9:14 am
அன்பிற்கினிய பாசமிகு நண்பன் ..திரு .செல்வா தங்களின் மேலான கருத்தில் மகிழ்க்கிறன் ..நன்றியும் அன்பும் அன்புடன் .முபா 07-Jul-2017 9:12 am
அழகு... கவிதை வாசிப்பவர்களை சாய வைத்துவிடுகிறது .. 07-Jul-2017 1:25 am
நல்ல ரசனை... 06-Jul-2017 9:07 pm
குயிலி - குயிலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2017 4:24 pm

உன் நினைவுகளால் நிறைத்து வைத்திருக்கிறேன் என்னை -குயிலி

உன் அண்மையற்ற
முன்னிரவுப்
பொழுதொன்றில்
என் படுக்கையெங்கும்
நினைவுகள்
இறைந்துகிடந்தன

சட்டெனநீண்ட
கைகள் நீயில்லா
நிலையறிந்து
விழித்துக்கொண்டது

நீள் இரவு
கடக்க
அதிரத்தழும்பும்
எண்ண அலைகள்
உன் வன்மம்
புதைத்துக்கொண்டிருந்தது

வெளிகளை நிரம்பிக்கிடந்த
உன் நறுமணம்
பரீட்சயமில்லா
என் வலியறிய
வாய்ப்பில்லைதான்

கரிய இரவை
வாரிச்சுருட்டி வந்த
வெண்ணிலா
என்னை நோக்கி
சில்லுசில்லாய்
சிதறியது
ஆம்...
என் உள்ளங்கையெங்கும்
வெறுமை ஒழுகியது

தேங்கிநின்ற
ஒன்றிரண்டு
வார்த்தைகளும்
திராணியற்றுக

மேலும்

Nalla padaippu varigal kavinaiyam vaazhthukkal 27-Dec-2017 5:27 pm
அருமை ...வாழ்த்துக்கள் 10-Jul-2017 8:12 pm
அருமை அழகு அற்புதம் ;பி நல்ல படைப்பு ; வாழ்த்துக்கள் குயிலி 08-Jul-2017 7:14 pm
மிக்க நன்றி 07-Jul-2017 2:57 pm
குயிலி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2017 4:24 pm

உன் நினைவுகளால் நிறைத்து வைத்திருக்கிறேன் என்னை -குயிலி

உன் அண்மையற்ற
முன்னிரவுப்
பொழுதொன்றில்
என் படுக்கையெங்கும்
நினைவுகள்
இறைந்துகிடந்தன

சட்டெனநீண்ட
கைகள் நீயில்லா
நிலையறிந்து
விழித்துக்கொண்டது

நீள் இரவு
கடக்க
அதிரத்தழும்பும்
எண்ண அலைகள்
உன் வன்மம்
புதைத்துக்கொண்டிருந்தது

வெளிகளை நிரம்பிக்கிடந்த
உன் நறுமணம்
பரீட்சயமில்லா
என் வலியறிய
வாய்ப்பில்லைதான்

கரிய இரவை
வாரிச்சுருட்டி வந்த
வெண்ணிலா
என்னை நோக்கி
சில்லுசில்லாய்
சிதறியது
ஆம்...
என் உள்ளங்கையெங்கும்
வெறுமை ஒழுகியது

தேங்கிநின்ற
ஒன்றிரண்டு
வார்த்தைகளும்
திராணியற்றுக

மேலும்

Nalla padaippu varigal kavinaiyam vaazhthukkal 27-Dec-2017 5:27 pm
அருமை ...வாழ்த்துக்கள் 10-Jul-2017 8:12 pm
அருமை அழகு அற்புதம் ;பி நல்ல படைப்பு ; வாழ்த்துக்கள் குயிலி 08-Jul-2017 7:14 pm
மிக்க நன்றி 07-Jul-2017 2:57 pm
குயிலி - sanmadhu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2017 4:02 pm

"அந்த சூர ********* மிதிச்சா சரியா இருக்கும் "
கருமம் வீட்டு முன்னாடி இப்படியா மலம் கழிக்கறது . "அப்பா நாற்றம் குடலை புடுங்குது". என்றான் கஜேந்திரன்.

மனிதனின் நாற்றம் தொடங்குகிறது ........இதை முகர பிடிக்காதவர்கள் , என்னோடு பயணிக்காதீர்கள்.

அவன் பெயர் பிச்சாண்டி , மூளை ஒரு பக்கம் அவணுக்கு சிறு பங்கம் விளைவித்தது, அதனால் தான் என்னவோ அவன் ஒரு பித்தன் போல திரிந்தான். இப்படி தெளிந்து திரிந்தவர்கள் தானே சரித்திர தடத்தில் கால்வைத்தவர்கள் . அவன் ஒரு புத்தனையும், ஏசுவையும் பிசைந்து செய்த பித்தன் போல இருப்பான். தண்ணீரை மேனியில் படாமல் தன்னை பாதுகாத்து கொள்ளவான் . அவனிடம் அப்பியிருக்கும் அழு

மேலும்

என் பெயர் சிதம்பரம் இல்லை ......என் பெயர் சன்மது.. 20-Jul-2017 12:07 pm
Dear brother chidambaram your story really touched my heart u r great brother pl continue short stories writing 18-Jul-2017 10:32 pm
நன்றி தோழியே தொடர்ந்து என் பக்கங்களை வாசிக்கவும் ..... 10-Jul-2017 2:36 pm
என்னவொரு அழுத்தமான தாக்கம் இக்கதையில்...சில வினாடிகள் நிதானித்தாலும் முடிவை யூகித்தாலும் கொஞ்சம் ஓரமாக அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்ல சொல்கிறது இக்கதை .வாழ்த்துக்கள் 06-Jul-2017 11:02 am
குயிலி - sanmadhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2017 4:02 pm

"அந்த சூர ********* மிதிச்சா சரியா இருக்கும் "
கருமம் வீட்டு முன்னாடி இப்படியா மலம் கழிக்கறது . "அப்பா நாற்றம் குடலை புடுங்குது". என்றான் கஜேந்திரன்.

மனிதனின் நாற்றம் தொடங்குகிறது ........இதை முகர பிடிக்காதவர்கள் , என்னோடு பயணிக்காதீர்கள்.

அவன் பெயர் பிச்சாண்டி , மூளை ஒரு பக்கம் அவணுக்கு சிறு பங்கம் விளைவித்தது, அதனால் தான் என்னவோ அவன் ஒரு பித்தன் போல திரிந்தான். இப்படி தெளிந்து திரிந்தவர்கள் தானே சரித்திர தடத்தில் கால்வைத்தவர்கள் . அவன் ஒரு புத்தனையும், ஏசுவையும் பிசைந்து செய்த பித்தன் போல இருப்பான். தண்ணீரை மேனியில் படாமல் தன்னை பாதுகாத்து கொள்ளவான் . அவனிடம் அப்பியிருக்கும் அழு

மேலும்

என் பெயர் சிதம்பரம் இல்லை ......என் பெயர் சன்மது.. 20-Jul-2017 12:07 pm
Dear brother chidambaram your story really touched my heart u r great brother pl continue short stories writing 18-Jul-2017 10:32 pm
நன்றி தோழியே தொடர்ந்து என் பக்கங்களை வாசிக்கவும் ..... 10-Jul-2017 2:36 pm
என்னவொரு அழுத்தமான தாக்கம் இக்கதையில்...சில வினாடிகள் நிதானித்தாலும் முடிவை யூகித்தாலும் கொஞ்சம் ஓரமாக அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்ல சொல்கிறது இக்கதை .வாழ்த்துக்கள் 06-Jul-2017 11:02 am
குயிலி - பாவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2017 6:52 am

படிக்கும் முன் முன்னுரை - நான் எந்த விதமான சாரிகளையோ , இசங்களையோ சேர்ந்தவன் இல்லை .

வட அமெரிக்கத் தமிழ் சங்கப்பேரவை விழா-2017 என்று கேள்விப்பட்டதும் வழக்கம் போல மற்றும் ஒரு விழா , நிறைய போரடிக்கும் இருந்தாலும் பரவாயில்லை புதிய மனிதர்களை சந்திக்கலாம் என்றுதான் போனேன் .

ஆனால் இந்த விழாவில் நிறைய ஆச்சிரியகரமான இல்லைகள்.

குத்துவிளக்கு இல்லை , கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லை , பரதநாட்டியம் இல்லை , மூன்று நாட்கள் விழாவில் எங்கேயும் கடவுள் படங்கள் இல்லை , எல்லாவற்றுக்கும் மேலாக , புரியாத மொழியில் ராக ஆலாபனைகளும் , கண்ணா , கிருஷ்ணா என்று நீண்ட நேரம் யாரும் கூப்பிடவும் இல்லை .

மேலும்

paavib -gmail com தங்களின் மின் அஞ்சலை அறிய முடியவில்லை 08-Aug-2017 7:59 pm
தொடர்பு கொள்க ஆவடையப்பன் ராமநாதன் போஸ்டேற்சிட்டி FosterCITY-CA 08-Aug-2017 7:51 pm
கருத்துக்களுக்கு நன்றிங்க !!! 06-Jul-2017 6:01 pm
வெறும் கட்டுரையாக கடந்து போக முடியவில்லை தமிழையும் கடக்க முடியவில்லை காப்பாற்றவும் முடியவில்லை . தமிழக அரசியல் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் அம்மணமாக அலைகிறது . வாருங்கள் ஆவண செய்வோம் . நன்றி தங்கள் பதிவிற்கு 06-Jul-2017 9:35 am

25/06/2017 அன்று இலங்கையிலுள்ள பிராதன பத்திரிகைகளில் ஒன்றான தினகரனின் வெளிவந்த என்னுடைய இரண்டாவது கதை


வானுக்கும் மண்ணுக்கும் நடுவே வாண வேடிக்கைகள் பூக்கள் போல் பூத்துக் குலுங்கி இரவினை அலங்கரித்துக் கொண்டிருந்தன. வடக்குப்புற வாடைக் காற்றிலும் கிழக்கு கச்சான் காற்றிலும் நாசிக்குள் நுழைந்து நாவினில் எச்சூற வைத்துக் கொண்டேயிருந்தது பலகார வாசனை.

ஒற்றையடிப் பாதையிலும் சனநெரிசல் குவிந்து ஊரே குதுகலமாக நாளைய பொழுதை வரவேற்க ஒத்திகை பார்த்துக் கொண்டது. பொய்கையிலுள்ள மீன்களைப் போலே சிறார்களின் ஆனந்த எதிர் நீச்சலை யாராலும் தடை போட முடியாத காலத்தின் நிர்ப்பந்தம். இளையோர்களின் மனதில் நாளைய களியாட்

மேலும்

வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 02-Jan-2018 7:59 am
நன்றாக உள்ளது. இறைவன் சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார். தன் உழைப்பால் ஏழைகளும் பணக்காரர் ஆகலாம். ஏழைக்கும் பண்டிகைகள் உண்டு. புது ஆடையும் மத்தாப்பு கொளுத்தவும் ஆசைகள் உண்டு. வாழ்க உமது கவி 23-Dec-2017 12:14 am
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 15-Jul-2017 8:34 pm
அருமையான கதை. 12-Jul-2017 9:44 pm
குயிலி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2017 2:21 am

ஆறு . . . . . தண்ணீரை விற்க நீ யாரு . . . . ?

காவேரி தென்பெண்ணை பாலாறு
வையை கண்டதோர் பொருநை நதி – என
மேவிய யாறுபல வோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு

என பாரதி பாடிய ஆறுகள் பலவும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. உலகின் பறவைகள் எல்லாம் தங்கிச் சென்ற வேடந்தாங்கலும், கூந்தங்குளமும் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. முப்போகம் விளைந்த நெல்லைச்சீமையில் ஒருபோகமும் இல்லாமல் கழனியெல்லாம் பொட்டல் காடாய் காட்சியளிக்கிறது. குளங்களும், கன்மாய்களும் வானம் உதிர்க்கும் ஒரு சொட்டு மழை நீருக்காக வாய் பிளந்து கிடக்கிறது. புல், பூண்டின்றி ஆடுகளும், மாடுகளும் தவித்து கிடக்கின்றன. எங்களூர் அம்மாக்களும், அக்காக்

மேலும்

குயிலி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2017 8:29 pm

என்னவனும் நிலவும் -குயிலி

மூன்றாம்சாம முத்தத்தில்
கொஞ்சம் தேய்ந்தே
வளர்ந்திருந்தது
முழுமதி,

என்னவன்
கன்னங்களில் ..!

சுடும் நிலவின்
சாயலாய்
என்னைத்
தீண்டிய உன்
மோகப் பார்வை
விடியலை
வீழ்த்திக்கொண்டு
இருந்தது

உன் மார்போடு
சாய்கையில்
என் அங்கங்களில்
உன் நிலாத்துண்டுகள்
பூக்கின்றன

என்னை மடிசாய்த்து
தலை கோதுகையில்
உன் உள்ளங்கையில்
ஓராயிரம் நிலாக்களின்
கதகதப்பு

என் கண்ணீருக்கு
நீ காரணமாகும்போதும்
உன் விரல்கள்
என் கண்ணீர்
துடைக்கும் போதும்
நட்சத்திரங்களெல்லாம்
நிலவாகிறது

நம் வானில்
உன் கைகோர்த்து
நடக்கையில்
வளர்வதும்
தேய்வத

மேலும்

நிலவொளியாய் கவிதை... அருமை.... 25-Jul-2017 10:17 pm
நல்ல வரிகள் 13-Jul-2017 9:11 am
மிக்க நன்றி 06-Jul-2017 9:21 am
யாதுமாகி நிற்கும் அழகு .வாழ்த்துகள் 06-Jul-2017 8:31 am
குயிலி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2017 11:34 am

மனங்களின் பிணவறை-குயிலி

இளம்தென்றல்டும்
கரம்பற்றி நடந்த
கவிச்சோலை
அது...

அங்கு
இமைகள் சுருக்கி
கருவிழி மூடி
பின் புருவங்கள்
சுளித்து
நயனபாஷை பேசும்
கவியும்

எண்ணங்கள் சொல்லி
கன்னங்கள் கிள்ளி
பின் உதடுகள்
குவித்து
ஓவியம்தீட்டிய
முத்தக் கவியும்

வார்த்தைகள்
இடரும் போது
காதுகள்
பிடித்திழுத்து
தலையோடு தலை
முட்டிக்கொண்ட
கவியும்

சொல்லாமல் பெய்த
காதல் மழையில்
உயிர் நனைந்து
உடல் சிலிர்த்து
சேலைத் தலைப்பினில்
தலைத் துவட்டிய
கவியுமாய் நீண்டு

இரவின்
நிபந்தனைகளில்
துயிலோடு
உறவாடுகையில்
அவள் பாதங்களில்
அவன் சுட்டுவிரல்
குறிப்பெ

மேலும்

மிக்க நன்றி 03-Jul-2017 12:08 pm
உள்ளத்தின் இயக்கத்தை கவி நிறுத்தி விட்டது உணர்வுகளை அழகாக காதலுக்குள் புகுத்தி புதியதோர் உலகை காட்டுகின்றது 01-Jul-2017 11:51 pm
நன்றி தோழரே 24-Jun-2017 8:41 pm
அடடா ....அருமை அருமை ...நன்று ..குயிலி 24-Jun-2017 4:58 pm
குயிலி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2017 9:22 am

இன்னும் ஓர் இரவு-குயிலி

பிரிவின் வலியில்
பிதற்றிய வார்த்தைகள்
கண்ணீர் சொறிந்து
கவிதைகள் ஆக

வர்ணம்தீட்டா ஓவியத்தில்
கருப்பும் வெள்ளையும்
இறுகப் பற்றி
கவியமென திரிய

சப்தம் அடக்கிய
அழுகையில்
வீரிட்டு எழுந்த
விம்மல்கள் அகல

கசங்காத படுக்கை
விரிப்புகளில்
காற்று வெற்றிடம்
நிரப்ப

என்ன சொல்லி
அழுவேன்
உன் அருகாமைக்கு
ஏங்கி

எனக்கான பாதையில்
உன் உனக்காண
பயணங்கள்
என்ன சொல்ல
விழைந்திருக்கும்.?

சொல்ல எதுவுமில்லையென
சொல்வதெல்லாம்
சொல்ல சொல்ல
தீராது

நேற்று வயதுவந்த
பௌர்ணமி
இன்று சற்று
தேய்ந்திருந்தது

நேற்றைய இரவே
உன் நினைவுகளின்

மேலும்

மிக்க நன்றி 03-Jul-2017 12:11 pm
மிக்க நன்றி 03-Jul-2017 12:11 pm
எனக்கோ பிரிவின் நிமித்தம் அவருக்கோ பணிநிமித்தம் 03-Jul-2017 12:11 pm
என்னவென்று நான் சொல்ல இதயம் வலிக்கிறது.... 02-Jul-2017 8:10 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஸ்ரீமதி

ஸ்ரீமதி

கோவை
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

பிரபலமான எண்ணங்கள்

மேலே