குயிலி- கருத்துகள்

என் சகோ கோப படுறீங்க அப்போ நீங்க டாக்டர் ஆ..?
கண்ணில் தென்படும்
யாவையும் ரசித்தவன்
வானில் உன்னை தவிர
யாரும் தெரியவில்லையே!

என்றால் மருத்துவரை அணுகவும் என்று கூறினேன். Just kidding yaar coooool .

என்னவொரு அழுத்தமான தாக்கம் இக்கதையில்...சில வினாடிகள் நிதானித்தாலும் முடிவை யூகித்தாலும் கொஞ்சம் ஓரமாக அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்ல சொல்கிறது இக்கதை .வாழ்த்துக்கள்

Sarfan உங்கள் கதை நடையில் நழுவி விழுந்தேன் .மிக சிறப்பு

வெறும் கட்டுரையாக கடந்து போக முடியவில்லை தமிழையும் கடக்க முடியவில்லை காப்பாற்றவும் முடியவில்லை . தமிழக அரசியல் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் அம்மணமாக அலைகிறது . வாருங்கள் ஆவண செய்வோம் . நன்றி தங்கள் பதிவிற்கு

கண் மருத்துவரை அணுகவும்

இதயம் கனக்கிறது. கனத்த இதயத்திலிருந்து நீ விடுவித்த பட்டாம் பூச்சிகளில் தேன் தேடுகிறேன் இறக்கைகள் பிய்த்து உன் வருடல்கள் தேடுகிறேன் அதன் பாடல்களெல்லாம் உன் கதறல்களாக .... இரவெல்லாம் அழுது அழுது தீர்ந்துதான் போனது மெழுகுவர்த்தியும் அது இறுக அணைத்த பருத்திக் காட்டின் நிலையறிந்தும் நிலையற்றவலானதொரு கதை .
மாயணக் காட்டில் எனக்கு நானே பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறேன்....... இன்னும் இன்னும் எழுத தோன்றுகிறது உங்கள் கட்டுரை படித்து ...... சிறந்த படைப்பு

தாழ்பாள்கள் தாம்பத்யங்களை
முடிவு செய்வதில்லை
வயதோ வறுமையோ
ஊடலுக்கு பாரமில்லை
கதவே இல்லாத
தாழ்பாள் போட்டு
வீடே இல்லாது
விசேஷம்
வைத்ததாற்போல்-எந்த முயலதேசமும்

விழிகள் பேசும் மொழிகள் அழகு


குயிலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே