கதைப் பேசும் விழிகள்
இரு மாடி வீட்டு சாளரங்களில்
காதலர் இருவர் உரையாடிக் கொள்கிறார்கள்
கைப் பேசி இல்லை தோலை பேசியும் இல்லை அங்கு
அவர்கள் விழிகள் இரண்டும் மட்டும்
பேசிக் கொள்கின்றன
காதல் கதைப் பேசும் விழிகள்