மந்திர புன்னகை

சுந்தர
வதன வடிவோ
மந்திர
புன்னகை தருமோ

வானம்
உந்தன் தேகம்
தழுவும்
நானும் மேகம்

வேட்கையில்
பூத்திடும்
வேர்வையில்
கரைந்திடும்
உன்
வெட்கம்

உணர்வோ
கொஞ்சி மிஞ்சும்
சிறுஉயிரோ
உன்னில் தங்கும்

எழுதியவர் : ஜெகன் ரா தி (3-Jul-17, 3:42 pm)
பார்வை : 138

மேலே