காதல்

காதல் போர்க்களம் .
******************
அவள் "புருவ" வில்லை வளைத்து நாணல் விழியால்!
பார்வையில் செலுத்திய அம்புகள் என் இதய அறையின் கதவை உடைத்து அங்கே குருதியில்~காதல்
நஞ்சுயினைப் பாய்ச்சி!
அந்த நஞ்சுவின் குருதி நெஞ்சைப் பிளந்துக் கொண்டு பீரிட்டு அம்பு எய்தவளின் கைகள் தொட்டுக் காயம் ஆருமா? காதல் கூடுமா? என ஏங்கித் தவிக்கிறது ஏக்கமாக! மயக்கமாக! அவள் தொட்டால் சொர்கமாக! உடல் முழுவதும் காதல் "நஞ்சு" பரவிடவே நரம்புகள் வழியே ஊடுருவிய "நஞ்சு" விரல்களை இயக்கி பூக்களை கையில் ஏந்தி "காதல்"போர்க்களத்தில் பிட்சை
கேட்க்கிறதே!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்