மதி

அடியே!
ஒற்றை நிலவே
வானிலிருந்து வந்தது ஏனோ?
என் கண்ரெதிரே வந்து
என் இதயத்தை மட்டும்
திருடி சென்றது ஏனோ?

கண்ணில் தென்படும்
யாவையும் ரசித்தவன்
வானில் உன்னை தவிர
யாரும் தெரியவில்லையே!

கனவு உலகில் இருக்கின்றேனா ? - இல்லை
காதல் உலகில் விழ்ந்துவிட்டேனா ?
இல்லை வீழ்த்திவிட்டாயா? ?

எழுதியவர் : வாசு செ.நா (5-Jul-17, 7:36 pm)
Tanglish : mathi
பார்வை : 668

மேலே