மலைப்பிரதேசங்களில் மண்சரிவதைப்போல

உன் சேலை தலைப்பு சரிகையில்
எதேச்சையாய் பார்த்து விட்டேன் !
உன்னை !

என்னை செய்வது ?

மலைப்பிரதேசங்களில்
மண்சரிவதைப்போல
மொத்தமாய் சரிந்து விட்டேன்
நான் !

எழுதியவர் : முபா (6-Jul-17, 1:21 pm)
பார்வை : 138

மேலே