உறவுகளும் - உணர்வுகளும்

தாய்க்கு நிகரான உறவுகளும் இல்லை .....

தாய்மொழிக்கு நிகரான உணர்வுகளும் இல்லை ........

இந்த இரண்டும் இல்லையேல்

நீ இருந்தும் பயனில்லை ........

எழுதியவர் : ஆரல்மகேஷ் (2-Jun-17, 11:06 pm)
சேர்த்தது : ஆரல்மகேஷ்
பார்வை : 213

மேலே