விடுதலை

என்னை அறியாமலே உன்
அகக்கைகளில் சிக்கிக்கொண்டேன்
அதில் இருந்து விடுவித்துக் கொள்ள முயன்றேன், ஆனால்
உன் இதயத்தில் என்னை தாழிட்டாய்...!
விடுதலை..! நிச்சயம் ஒருநாளில்,
மணவறையிலா அல்லது கல்லறையிலா......? அதுவும் உன் கைகளில் தான் உள்ளது...!

எழுதியவர் : கவிக்கோ (29-Jan-18, 8:30 am)
சேர்த்தது : Kaviyarasan
Tanglish : viduthalai
பார்வை : 148

மேலே