சந்திரகிரகணம்

சந்திரகிரகணத்திற்கு,

விஞ்ஞானம் ஏதோ

விளக்கம் சொல்கிறது..!!!

ஆனால்,

என்னைப் பொறுத்தவரை

உன்னை எது மறைத்தாலும்,

எனக்கு சந்திரகிரகணம் தான்…!!!

எழுதியவர் : Vetri (31-Jan-18, 5:54 pm)
பார்வை : 137

மேலே