அழகு

கன்னம் இனிக்கும் மதுர மாம் பழக் கிண்ணம்
அன்னம் பகைக்கும் நடை இவள் கலை வண்ணம்
இன்னும் இனியும் இவளை பார்க்கத் தோன்றும் எண்ணம்
மின்னும் அழகியர் தேசத்தின் அடையாளச் சின்னம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (31-Jan-18, 6:19 pm)
Tanglish : alagu
பார்வை : 300

மேலே