குழந்தை தொழிலாளி

குழந்தைகள் தினத்தையொட்டி
இன்றொரு நாள் விடுமுறை
என்ற அறிவிப்பு பலகையைப்
பார்த்து அப்பாவியாய் சிாித்தது
குழந்தை தொழிலாளி!!!!!!

எழுதியவர் : (31-Jan-18, 5:45 pm)
சேர்த்தது : niki
பார்வை : 77

மேலே