துணையாய்

இருட்டிலே துணையில்லை,
எட்டிப்பார்த்தேன் மேலே..

நமக்குத் துணையாய்
நட்சத்திரங்கள் வானில்..

அவைதான்
நம்பிக்கை நட்சத்திரங்களோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jan-18, 6:40 pm)
Tanglish : thunayaai
பார்வை : 263

மேலே