வரதட்சணை

பத்து பொருத்தம் இருந்தும்
பலன் அளிக்கவில்லை..
பண பொருத்தம் இல்லாததால்..

ஏழை என்றால்,
ஜாதகம் கூட
சாதகமாய் இருந்தும்
பயனில்லை...

-வரதட்சணை

எழுதியவர் : சையது சேக் (1-Feb-18, 4:07 pm)
Tanglish : varathatchanai
பார்வை : 141

மேலே