வேகக்கட்டுப்பாட்டு கருவி

**காதல்** எனும் அதிவேக பேருந்தின்
விபத்தைத் தடுக்க,
இறைவனால் போடப்பட்ட வேகத்ததடை தான்,
**நட்பு**

எழுதியவர் : மு நாகராஜ் (2-Feb-18, 9:34 am)
சேர்த்தது : மு நாகராஜ்
பார்வை : 205

சிறந்த கவிதைகள்

மேலே