தண்ணீர்க்குழாய்

காதை திருகியவுடன்
கண்ணீர் விடுகிறது
தண்ணீர்க்குழாய்

எழுதியவர் : (2-Feb-18, 3:52 pm)
சேர்த்தது : வினோத்
பார்வை : 220

மேலே