கடன்

காற்றை கடன் கேட்டு சுவாசிக்க

கையில் காசு இருக்கிறது

காற்று தருவதற்கு இல்லை

..........மரங்கள்...........

எழுதியவர் : கிருத்தி சகி (1-Feb-18, 7:54 pm)
Tanglish : kadan
பார்வை : 1806

மேலே