நீர் இசை

பனி பொழிவு நேரம்
மூலிகை செடிகள் குளியல்
அருவி நீர் இசை.

எழுதியவர் : ந க துறைவன். (1-Feb-18, 10:52 am)
சேர்த்தது : Thuraivan NG
Tanglish : neer isai
பார்வை : 160

மேலே