ருது

பெண்மை ருதுவானது
வரமா?சாபமா?
வரம்தானேயெனில்
ஏன் அந்த மூன்று நாள்
சிறைவாசம்
எங்கள் வீட்டு வெளித்திண்ணையில்.

எழுதியவர் : (3-Feb-18, 4:53 pm)
சேர்த்தது : niki
பார்வை : 79

மேலே