உடைந்தது

தெருவில் போட்டு
உடைபடும் ரகசியங்கள்,
குடங்கள் வரிசையில்,
குழாயடி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Feb-18, 7:14 pm)
பார்வை : 78

மேலே