மனம் வலித்தது

தோள் சாய்ந்திருந்தாள் தோழி
அந்திப் பொழுதில்
தோள் வலிக்கவில்லை
தோழனுக்கு
மனம் வலித்தது
அந்தி நிலவுக்கு !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-18, 9:04 pm)
Tanglish : manam valiththathu
பார்வை : 91

மேலே