நாணம்

பேசுவதற்கு

எத்தனையோ மொழிகள் இருந்தும்

பெண்கள் விரும்பி

பேசிடும் மொழி

இந்த நாணம் மட்டுமே.........

எழுதியவர் : கிருத்திகா (5-Feb-18, 8:34 am)
Tanglish : naanam
பார்வை : 731

மேலே