சித்திரமே

வெள்ளையடிப்பவனுக்கு
வந்தது வீட்டு ஞாபகம்,
சுவரில் சித்திரங்கள்-
பிள்ளைகள் வரைந்தது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Feb-18, 7:33 am)
Tanglish : sithirame
பார்வை : 71

மேலே