காதல்

நீ என்னை பிரிந்துவிட்டாய்

என்னால் உன்னை

மறக்க இயலாது

என்று புலம்பும்

இதயமே

நீ கூட

நாளடைவில்

அவர்களை நினைவிலிருந்து

அழித்திருப்பாயே

அதை ஏன்

மறந்து போனாய்.......

எழுதியவர் : கிருத்திகா (5-Feb-18, 1:00 am)
Tanglish : kaadhal
பார்வை : 167

மேலே