அலைகளின் அலறல்

தண்ணீரில் மிதக்கும்
மீனவன் வாழ்வு...
கரையிலும்,
கண்ணீரில் மிதக்கிறது!
அவன்!
தமிழன் என்பதால்...

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (10-Feb-18, 10:16 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : alaikalin alaral
பார்வை : 920

மேலே